புதிய கல்வி வரைவு கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மலை வீதியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கரூர் ஒன்றிய செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.